மாயா
Original price was: ₹130.00.₹123.00Current price is: ₹123.00.
Description
மாயா’ தினமணி கதிரில் வெளியானது. முதல் அத்தியாயம் வெளிவந்த கையோடு அதன் ஆசிரியர் சாவிக்கு ஒரு கடிதம் வந்தது. அதற்கு முன் நான் நடுவராக இருந்த சிறு கதைப் போட்டிக்குத் தான் கதை அனுப்பியதாகவும் அந்தக் கதையை அப்படியே காப்பி அடித்து எழுதுவதாகவும் லாயர் நோட்டீஸ் வரும் என்றும் அச்சுறுத்தியது அந்தக் கடிதம்
ஆசிரியர் சாவி, சிறுகதைப் போட்டிக்கு எனக்கு கடைசி 10 கதைகள் மட்டும்தான் காட்டப்பட்டன. அதில் அந்த அன்பர் எழுதிய கதை இல்லை, தேறவில்லை என்று சொல்லி எழுதிப்பார்த்தார். விடாப்பிடியாக கதிர் அலுவலகத்திற்கு வந்து தொந்தரவு செய்தார். சட்டென்று முடிவு எடுத்தார் சாவி. ‘கேஸ் போடும்’ என்றார். அதன் பின் அவரிடமிருந்து கடிதமோ தொந்தரவோ இல்லை.
அண்மையில் காலமாகிவிட்ட ‘சாவி’யிடம் என் நீண்ட நாள் நட்பில் இம்மாதிரி சம்பவங்கள் பல.
அவர் நினைவுக்கு இந்தப் புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.6 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 128 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.