மார்க்ஸ் எங்கெல்ஸ்வாழ்வும் எழுத்தும்
Original price was: ₹160.00.₹125.00Current price is: ₹125.00.
Description
தமிழில்: அபாராஜிதன்
நாம் இன்று படிக்கும் பயிலும் மார்க்ஸ் எங்கெல்ஸின் நூல்களை தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தியவர்களில் ஒருவர் டேவிட் ரியாஜெனோவ்.
இந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் எழுதிய இந்நூல் மார்க்ஸ் எங்கெல்ஸ் கால ஐரோப்பிய அரசியல் .
பொருளாதார நிலைமைகளையும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் இவற்றில் மார்க்ஸ், எங்கெல்ஸின் ஈடுபாட்டையும் எழுத்துப்பணிகளையும் நம் முன்பு நிறுத்தும் மகத்தான நூலாகும்.
David Riyajenov, Abarajithan, Bharathi Puthakalayam
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 256 |
| Format | paperback |
| ISBN | 9789382826651 |



Reviews
There are no reviews yet.