மின்னவிர் பொற்பூ

Original price was: ₹120.00.Current price is: ₹114.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

மொழியின் பித்தேறிய நவீன மனதின் கவிதைகள் இவை. மானுட உறவுகள் கொள்ளும் அன்பின் சமகாலப் பண்புகளை இவை பேசுகின்றன. தனித் தீவாய் தன்னை உணரும் மானுடத் தன்னிலை அந்நியமாகி நிற்கும் தன் இருப்பின் உணர்தலை அதன் ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றன. காதலின் பொன் தருணங்களும் காதலின்மையின் தகிப்பான வெம்மையும் இதில் பகிரப்படுகின்றன. கைவிடப்படுதலின் வாதையும் தனித்தலைதலின் அநாதமை இருளில் பொங்கும் விசும்பலும் ஒலித்தாலும் விடியலின் கீற்றுகளுக்காக காத்திருத்தலும் அது குறித்த நம்பிக்கையின் சொற்களுமே கூட நிரம்பியிருக்கின்றன. இந்த மனநிலை ஓர் ஊசல் போல் இருளுக்கும் ஒளிக்கும் மாறி மாறிப் பயணிப்பதாய் இத்தொகுப்பில் தொனிக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளாய் கவிகளின் நெஞ்சில் உருத் திரண்ட நெடுந்தமிழ் மரபின் வளமார்ந்த பச்சையத்தில் மித்ராவின் மின்னவிர் பொற்பூ ஒளிர்கிறது. அதில் நவீன மனதின் நுண் மடிப்புகளில் சேகரமாகும் மென் உணர்வுகளும் கூட தமிழாகி இருக்கிறது என்பது இக்கவிதைகளின் பலம்.
– கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்.

minavir, porpu, minnavir, minnaveer, minaveer, porpoo, porpuu, mithra, midra, midhra, alagu, azhagu, vel, vael, veal

Additional information

Weight 0.15 g
Dimensions 0.5 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

86

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “மின்னவிர் பொற்பூ”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories