மிஸ் கிழக்கு வீதி
Original price was: ₹275.00.₹261.00Current price is: ₹261.00.
Description
தொண்ணூறுகளின் துவக்கம் முதலாக கதை எழுத்தில் ஈடுபட்டு வரும் ஷாராஜ். பல்வேறு இலக்கிய இதழ்கள், இலக்கிய அமைப்புகள், ஜனரஞ்சக இதழ்கள் ஆகியவற்றின் சிறுகதை, குறுநாவல் போட்டிகளில் கலந்துகொண்டு சில பரிசுகளைப் பெற்றுள்ளார். சிறுகதைகளுக்காக இலக்கியச் சிந்தனையின் மாதாந்திர விருது இரு முறையும், ஜோதி விநாயகம் நினைவு பரிசுத் திட்டத்தின் மாதாந்திர விருது ஒரு முறையும், வருடாந்திர தாஸ்னா விருது ஒரு முறையும் பெற்றவர். அவரது விருதுக் கதைகளையும், பரிசுக் கதைகளையும் கொண்ட தொகுப்பு இது.
இளம் கதைஞர்கள், சிறுகதைப் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் ஆகியோருக்கு இத் தொகுப்பு ஊக்கமூட்டலாகவும் வழிகாட்டுதலாகவும் இருக்கும்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 242 |
| Format | paperback |
| ISBN | 9789349644465 |



Reviews
There are no reviews yet.