முடிவிலிப் பெண்ணே
Original price was: ₹225.00.₹203.00Current price is: ₹203.00.
Description
உன் அழைப்புகளுக்காய் நான் காத்துக்கொண்டிருப்புதில்லை. எவர் மீதாவது எழுகிற உன் பிரியம், எனக்கு அச்சம் குருவதில்லை. உன் அருகாமையோ விலகல்களோ எவ்விகுத்தாக்கங்களையும் ஏற்படுத்துவதில்லை. இப்போதெல்லாம் என் அதிகாலை நினைவுகள் பெரும்பாலும் என் அலுவலக வேலையைப் பற்றியுதாகவே இருக்கின்றன.
உண்மையில் உன் மீதான அக்கறை கூட நீ முகம் சுளிக்காகு அளவிற்கு குறைந்துவிட்டது.
நவரைக் கடப்பதென்பது இதுவாக மட்டுமே இருந்தால், நான் கடந்துவிட்டேன்.
ஆனால் வேறெவர் மீதும் எழுந்திடாகு, உனக்கானது மட்டுமாய் ஒரு காகுல் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.9 × 13 × 19 cm |
| Author Name | |
| Designed By | |
| Pages | 176 |
| Format | paperback |
| ISBN | 9789349765054 |



Reviews
There are no reviews yet.