மெல்ல அசையும் கோவில் யானை

Original price was: ₹150.00.Current price is: ₹143.00.

Only 34 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஹைக்கூ போட்டி – 2024ல் பரிசுபெற்ற கவிதைகள்… உலகக்கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது.
யாரையும்படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறியமூன்றடி வடிவம்;
அழகானபடிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டுமுறை;
பிரபஞ்சத்தின்அந்தரங்கங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும்அதன் தத்துவப் பார்வை;
சுண்டக்காய்ச்சியஅதன் இறுகிய மொழிநடை;
எல்லாவற்றையும்விடஅதன் எளிமை
இவைஎல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம்.

Mella, Mela, Mellah Asaiyum, Asayum, Asaikum Yaanai, Yanai, Yaanay, N. Lingusamy, Discovery Book Palace

Additional information

Weight 0.2 g
Dimensions 0.8 × 12.2 × 18 cm
Author Name

Publisher

Pages

112

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “மெல்ல அசையும் கோவில் யானை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories