ரொமான்ஸ் நல்லது
Original price was: ₹280.00.₹266.00Current price is: ₹266.00.
Description
கணவனோ, மனைவியோ எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அது வளர்ந்து பெரிதாகும் வரை காத்திராமல் ஆரம்பத்திலேயே பகிர்ந்துகொள்வதுதான் ஒருவருக்கொருவர் காயப்படுத்தாத சிறந்த வாழ்க்கை. எந்த ஒரு விஷயத்தையும் கிண்டலாகச் சொல்லாமல், அதைப் பக்குவமாக ஆரம்பத்திலேயே எடுத்துச் சொல்லிவிட்டாலே போதும். சிறிய பிரச்னை பெரிய பூகம்பமாக வெடிக்காது.
தாம்பத்யம் கைகூடி வருவதற்கு காதல் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தாம்பத்யம் முடிந்த பிறகு ‘கடனே’ என்று விலகிப்போகாமல், தன் இணைக்கு மதிப்பளிக்கும் வகையில் இருவருமே பரஸ்பரம் ‘லவ் யூ’ என்று சொல்வதோ இணையை இறுக அணைத்துக்கொள்வதோ, முத்தமிட்டு வெளிப்படுத்துவதோ என ஏதோவொன்றைச் செய்யலாம்.
காதலுக்கு வர்ணனை செய்கிற மொழி எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு அவசியம் கண்கள் பேசும் மொழியை இருவருமே சொல்லிக்கொள்ளாமலே புரிந்துகொள்வதும்தான். எந்தவொரு சண்டைக்கு முன்பும் பின்பும் காதலர்கள் தங்கள் இணையின் கண்கள் பார்த்துப் பேசினாலே பெரும்பாலும் சமாதானம் ஆகிவிடும் வாய்ப்பிருக்கலாம்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 144 |
| Format | paperback |
| ISBN | 9789394265219 |



Reviews
There are no reviews yet.