ரோமியோ & ஜூலியட்

Original price was: ₹220.00.Current price is: ₹209.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ஒரு காதல் கவிதையான ‘ரோமியோ & ஜூலியட்’ நாடகத்தில் நெஞ்சை நெகிழச் செய்யும் கவிதை வரிகளுக்கு பஞ்சமே இல்லை. ஷேக்ஸ்பியருக்குப் பின் உலகில் இஷ்ன்று வரை எழுதப்பட்டுள்ள காதல் கதைகளின் முதல் முன்னோடி ‘ரோமியோ & ஜூலியட்’ நாடகம்தான்.இந்த உலகில் இந்த நாடகத்தால் பாதிக்கப்படாத கலைஞனோ, கவிஞனோ இருக்கவே முடியாது. மிகவும் தொலைவில் உள்ள எதிர்காலங்களில் கூட ‘காதல்’ என்று வரும்போது ஒரு படைப்பாளி ஷேக்ஸ்பியரின் இந்த நாடகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தே ஆக வேண்டும்.
ஆன்டனி & கிளியோபாட்ரா’வுடன் இந்நாடகம் ஒப்பிட்டுப் பேசப்பட்டாலும் அதில் காணப்படாத ஒரு ‘மென்மை’ இதில் உண்டு. என்னதான் இருந்தாலும் ஆன்டனியும், கிளியோபாட்ராவும் அரசியல்வாதிகள்தான். ஆனால் ரோமியோ ஜூலியட்டின் காதல் இரண்டு குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பினைப் போன்றது. மேட்டுக்குடியைச் சேர்ந்த ஓர் ஆண், ஒரு பெண்ணின் அவலம் என்ற வகையில் ‘ரோமியோ & ஜூலியட்’ ஷேக்ஸ்பியரின் அசல் துன்பியல் நாடகம் ஆகிறது. மொத்தத்தில் இந்நாடகம் இதுவரை இந்த உலகத்தில் எழுதப்பட்டுள்ள மிகச் சிறந்த காதல் கவிதைகளில் தலையாயது…

rom, rome, romee, romi, romeo, jul, juli, julie, juliet, willi, william, shak, shake, shakes, shakespeare

Additional information

Weight 0.3 g
Dimensions 1.2 × 14 × 21.2 cm
Author Name

Publisher

Pages

200

Format

paperback

ISBN

9788195461547

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ரோமியோ & ஜூலியட்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories