வாலு அம்மா, ஜோரு பொண்ணு!
Original price was: ₹130.00.₹123.00Current price is: ₹123.00.
Description
இயற்பெயர் யுவராஜன். சிறுவயது முதலே கதைகள் வாசிப்பிலும் சொல்வதிலும் ஆர்வம் உண்டு. எட்டாம் வகுப்பு படிக்கையில், ‘கோகுலம்’ சிறார் இதழில் முதல் சிறுகதை பிரசுரம் ஆனது. தொடர்ந்து, ‘ஆரணி யுவராஜ்’ என்கிற பெயரில் பல்வேறு வார, மாத இதழ்களில் கதைகள் வந்துள்ளன. பின்னர் கோகுலம், சுட்டி விகடன் ஆகிய சிறார் இதழ்களில் 15 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். தற்போது கல்பாக்கம். வசிப்பது அலை பவுண்டேஷன்’ என்ற தொண்டு அமைப்பு வழியே பழங்குடியினச் சிறார்களுக்கு கல்வி, கலை சார்ந்த முன்னெடுப்புகளில் பங்கெடுத்து வருகிறார்.
இதுவரை எட்டு சிறார் கதைத் தொகுப்புகள் மற்றும் ‘ஸ்வீட் சூன்யா’ என்கிற சிறார் நாவலும் வெளியாகி உள்ளன.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 64 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.