வாழ்க்கை
Original price was: ₹30.00.₹28.00Current price is: ₹28.00.
Description
வாழ்க்கை என்பது பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிகிற சாதாரண நிகழ்வல்ல. அது பிறப்பிற்கு முன்பே தொடங்கி இறப்பிற்குப் பின்னும் தொடர்கிற சங்கிலித் தொடர். வாழ்வே வரம் என்று எண்ணி அதை அனைத்து வகைகளிலும் செறிவும், நிறைவும் கொண்டதாக மாற்ற எண்ணும் மனிதர்கள், அதைக் கொண்டாட்டமாக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கும் வலிகள் வரும்; ஆனால் அவற்றையும் சுகமாக்கிக் கொள்ளும் திடமான உள்ளம் அவர்களிடம் உண்டு. வாழ்வை நம்மையும், நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் நீடிக்கும் ஆரோக்கியமான மகிழ்ச்சிக்கு உட்படுத்துவதிலேயே பெருமையும் இருக்கின்றது.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 32 |
| Format | paperback |
| ISBN | 9788184469226 |



Reviews
There are no reviews yet.