விகடன் 1000 நூற்றாண்டுப் பயணம்!
Original price was: ₹1,000.00.₹900.00Current price is: ₹900.00.
Description
நூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போடும் ஆனந்த விகடன் மற்றும் அதன் குழுமப் பத்திரிகைகளிலும் விசுடன் தீபாவளி மலர்களிலும் வெளியான மிக முக்கியமான கட்டுரைகள், கதைகள், நகைச்சுவைத் துணுக்குகளின் சங்கமம் இது
பரபரப்பான அரசியல், சமூக நிகழ்வுகள் திரையுலக பிரம்மாக்களின் பேட்டிக் கட்டுரைகள் பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள், பேட்டிகள் காலக் கண்ணாடியாக விளங்கும் தலையங்கங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் கார்ட்டூன்கள் அபூர்வ புகைப்படங்கள் விகடன் சரித்திரம். இன்னும் பல.
ஜூனியர் விகடன் இதழுக்கு விகடன் சேர்மன் அமரர் எஸ்.பாலசுப்ரமணியன் அளித்த மிக நீண்ட பேட்டியின் சுவாரஸ்யமான பகுதிகளும் இதில் உண்டு, மொத்தத்தில், உங்கள் நூலகத்தின் சிம்மாசனத்தை இது கம்பீரமாக அலங்கரிக்கும் என்பதில் ஐயமில்லை!
Additional information
| Weight | 1.2 g |
|---|---|
| Dimensions | 3.2 × 17 × 24 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 1000 |
| Format | Hard cover |
| ISBN | 9789388104241 |



Reviews
There are no reviews yet.