வெறுக்கத்தக்கதா பிராமணீயம்?
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
இதுபோன்ற சர்ச்சைக்குரிய கட்டுரைத் தொடர்களை எழுதும் தைரியம் உங்களுக்கு மட்டுமே உண்டு….
– தி.சு.பாலசுப்ரமணியம், பாளையங்கோட்டை
பிராமணீயம் என்பது நம் அரசியல்வாதிகள் உருவாக்கியது என்ற தங்கள் வாதம் ஏற்கத்தக்கது.
– ஏ.மதுக்குமார், குமாரபாளையம்
பிராமணன்-சூத்திரன் இந்த வார்த்தைகளின் உண்மை அர்த்தம் அறியாமல் அரசியல்வாதிகள் – மக்களை காலங்காலமாக ஏமாற்றிவரும் உண்மை, இதன்மூலம் வெளிவருவது பாராட்டுதற்குரியது.
– ஏ.கே அஜய்குமார், மேலப்பாளையம்
காலத்திற்கேற்ற, ஆராய்ச்சிக்கு உகந்த கோட்பாடுகள் விளக்கங்கள், விமர்சனங்கள் இதில் அடங்கியுள்ளன.
– ஆர்.எஸ்.வி.சாண்டில்யன், சென்னை
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 0.6 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 128 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.