வெற்றுப் படகு (பாகம் 2)

Original price was: ₹375.00.Current price is: ₹356.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில் : செல்வி சி.ஆர்.செலின்

சுவாங்தஸு மிகவும் வலியுறுத்துகிறார். விழிப்பாக இருங்கள். மிகவும் பயனுள்ளவர்களாக இருக்காதீர்கள், இல்லையெனில் மக்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளுவார். பிறகு உங்களைக் கையாள, நிர்வகிக்கத் தொடங்கி விடுவார்கள். பிறகு உங்களுக்குத் தொந்தரவுதான். உங்களால் பலன் கொடுக்க முடிகிறது என்றால் உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் பலன் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தப் படுவீர்கள். உங்களால் சில குறிப்பிட்டவற்றைச் செய்ய முடிகிறது என்றால், திறமையுடையவராக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் வீணாக்கப்பட முடியாது. அவர் சொல்லுகிறார். பயனற்ற தன்மை தனக்கே உரிய இயல்பான சில பயன்களையும் பெற்றுள்ளது. நீங்கள் அடுத்தவர்களுக்குப் பயனுள்ளவர்களாய் இருக்க முடிந்தால், பிறகு நீங்கள் அடுத்தவருக்காக வாழ வேண்டும். பயனற்றிருந்தால் யாரும் உங்களைத் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள். நீங்கள் இருத்தலையே யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். சந்தைப் பகுதியில் கூட நீங்கள் இமயமலையில் இருப்பதைப் போல் வாழ்வீர்கள். அந்தத் தனிமையில் நீங்கள் வளர்வீர்கள். உங்கள் முழு சக்தியும் உள்நோக்கிச் செல்லும்…

Kannadasan Pathippagam, Osho, Selin

Additional information

Weight 0.3 g
Dimensions 1.8 × 12 × 17 cm
Author Name

Publisher

Pages

336

Format

paperback

ISBN

9788184021035

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “வெற்றுப் படகு (பாகம் 2)”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories