வெல்வெட்ட முயல்
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Only 23 item(s) left in stock.
... people are viewing this right now
Description
தமிழில்: உதயசங்கர்
மார்ஜெரி வில்லியம் பியான்கோ (1881-1944) ஆங்கில அமெரிக்க எழுத்தாளர். சிறார் நூல்களுக்காகப் பெரிதும் புகழப்படுபவர். தன்னுடைய பத்தொன்பது வயதிலிருந்தே முழுநேர எழுத்தாளராக இருந்தவர். 1922ல் வெளியான The Velveteen Rabbit நூல் உலகம் முழுவதும் இவருக்கு பெயரைப் பெற்றுத் தந்தது. நூற்றாண்டு கடந்தும் இந்த நூல் சிறார் இலக்கியத்தின் செவ்வியல் நூலாகத் திகழ்கிறது.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.3 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 48 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.