ஷாட் பை ஷாட்

Original price was: ₹300.00.Current price is: ₹270.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: தினேஷ் – ஜிப்ஸி

டேவிட் மேமட் புலிட்சர் பரிசு’ வென்ற நாடகாசிரியர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவர். இவர் 1987ன் இலையுதிர் காலப்பொழுதுகளில் ஃப்லிம் ஸ்கூல் ஆஃப் கொலம்பியா யுனிவர்சிட்டியில் ‘திரைப்பட உருவாக்கம் சார்ந்து மாணவர்களுக்குத் தொடர்ச்சி யாக விரிவுரையாற்றினார்.

‘Beat point’ என்றால் என்ன? ஷாட்கள் ஏன் uninflected-ஆக இருக்க வேண்டும்? எப்படி Juxtaposition அடிப்படையில் கதைசொல்வது? என்பது போன்ற சினிமாவின் அடிப்படைக் கதைசொல்லல் இலக்கணங்களை மாணவர்களுடன் நடத்திய உரையாடலின் மூலமாகவே வெளிக்கொணர்ந்தார். சினிமாவை நாம் எளிமையாக அணுகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இயக்குனர்களாக வரவிரும்புகிறவர்களுக்கு, மிக முக்கியமான பயிற்சி. நடிகரிடம் “எப்படி நடிக்க வேண்டும்?” என்றும், ஒளிப்பதிவாளரிடம், “கேமராவை எங்கு வைத்துப் படம்பிடிக்க வேண்டும்?” என்பதையும் சொல்வதுதான் இயக்குனரின் தலையாய வேலை. ‘இந்தக் காட்சி எதைப்பற்றியது? என்று தெளிவாகத் தெரிந்திருந்தால், உங்களால் இவ்விரு கேள்விகளுக்கும் சுலபமாகப் பதில் சொல்லிவிட முடியும். ஆக, ஒரு முழுத் திரைப்பட உருவாக்கமும் இதன் அடிப் படையில்தான் நிகழ்கிறது என்பதை மிக எளிமையாகக் கற்றுத்தந்தார் மேமட். மிகச்சிறந்த கற்றல் அனுபவமான, இதன் மதிப்பை உணர்ந்துதான், 1991ஆம் ஆண்டு ‘On Directing Film’ என்ற தலைப்பில் அது புத்தகமாகவும் வெளி யானது. இந்நூல் அப்புத்தகத்தின் மொழியாக்கமே!

மாணவர்களால் மட்டுமல்ல, ஃப்லிம்மேக்கிங்கின் நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்திலுள்ள எல்லோராலும் ‘ஷாட் பை ஷாட்’ ரசிக்கப்படும்.

Shot, Shaat, Shot, By, Bai, By, Cinema, David Memat, Dinesh, Pesamozhi Pathippagam, Pure Cinema Book Store

Additional information

Weight 0.2 g
Dimensions 0.7 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

156

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஷாட் பை ஷாட்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories