6வது வார்டு
Original price was: ₹110.00.₹104.00Current price is: ₹104.00.
Description
தமிழில்: ரா.கிருஷ்ணய்யா
வார்டு நம்பர்: 6 சிறுகதையில் (1892) ராகின் என்ற மருத்துவரின் மனித வாழ்வு குறித்த புரிதலில் ஏற்படும் மாற்றமே கதையாகப் பரிணமித்துள்ளது.
சோவியத் புரட்சிக்கு முந்தைய காலத்தில் ரஷ்யாவில் மருத்துவம் சார்ந்த பிரச்சனைகள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தன என்பதைச் சித்தரிக்கிறது. அதிகார வர்க்கத்தின் அலட்சியப்போக்கு மற்றும் ஆணவத்தினால் மக்களின் அன்றாட வாழ்வு எவ்வாறு பாதிக்கப்பட்டன என்பதையும் காட்டுகிறது.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 104 |
| Format | paperback |
| ISBN | 9789393724854 |



Reviews
There are no reviews yet.