RAW இந்திய உளவுத்துறையின் கதை
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
ரகசிய செயல்பாடுகள், வீர தீர சாகசங்கள், உறைய வைக்கும் ஆபரேஷன்கள், கற்பனைக்கும் அப்பாற்பட்ட நிகழ்வுகள், துணிச்சலான நடவடிக்கைகள் என ராவின் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் அத்தனை தகவல்களும் இந்நூலில் உள்ளன. ஆனால், இவை மட்டுமே ஓர் உளவு அமைப்பின் கதையை முழுமையாக்காது. ரா குறித்து இன்னும் பொதுப் பார்வைக்கு வராத ஏராளமான விஷயங்களும் உள்ளன.
ராவை முன்வைத்து நடைபெற்ற அரசியல் ஆடுபுலி ஆட்டம், ராவில் பயன்படுத்தப்படும் சங்கேத வார்த்தைகள், ரா கோட்டை விட்ட நிகழ்வுகள், ராவில் தேவைப்படும் சீர்திருத்தங்கள், ரா உளவாளிகள் சறுக்கிய புள்ளிகள் என நாம் அதிகம் அறிந்திடாத பல்வேறு சங்கதிகளை நன்மாறன் நமக்குத் தெரியப்படுத்துகிறார்.
அந்த வகையில் ரா குறித்து எழுதப்பட்டிருக்கும் முதல் நிறைவான நூல் இதுவே!
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 208 |
| Format | paperback |
| ISBN | 9789347936470 |



Reviews
There are no reviews yet.