யாருக்குத் தைக்கத் தெரியும்?

Original price was: ₹70.00.Current price is: ₹66.00.

Only 23 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

பூக்களின் நகரத்தில் ரமணியின் கற்பனை உச்சத்திற்கு போயிருக்கிறது. நிறம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு அவள் அது ஒளியின் விளையாட்டு என்கிறாள். குழந்தைகளின் கற்பனைக்கு வானம் கூட எல்லையில்லை. குழந்தைகள் கதைகளை எழுதும்போது அவர்களுடைய படைப்பூக்கம் தன்னுடைய கடலை விரிக்கிறது. அந்தக் கடலில் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் முத்தும், பவளமும் கிடைக்கும். அப்படிப்பட்ட முத்துகளையும் பவளங்களையும் தன்னுடைய கதைகளில் வைத்திருக்கிறாள் ரமணி.
கண்டடைகிறவர்கள் பாக்கியவான்கள்.
வருக! வருக! குழந்தைப்படைப்பாளியே! வாழ்த்துகள்!
– உதயசங்கர்

yaruku, yaaruku, yarukku, yaarukku, thaika, thaikka, theriyum, ramani, rammani

Additional information

Weight 0.1 g
Dimensions 0.2 × 14 × 21 cm
Author Name

Publisher

Pages

32

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “யாருக்குத் தைக்கத் தெரியும்?”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories