சப்போட்டா
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Only 23 item(s) left in stock.
... people are viewing this right now
Description
விலங்குகளின் வழியே குழந்தைகள் உளவியலை. உலகத்தை கண்டறிய முடியும் என்பதை உணர்த்துகிறது இந்த ‘சப்போட்டா’ நூல். இதில் உள்ள பல கதைகளில் இயற்கை வளம், மரத்தின் பயன், இயல்பாயிருத்தல் போன்ற குணாதிசயங்களைக் காணமுடிகிறது. இதனை படிக்கும் குழந்தைகள் கதைச்சொல்லியாக மாறி அவர்களுக்கான நட்புவட்டத்தைப் பெருக்கிக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.