ஃப்லிம்மேக்கிங் A-Z

Original price was: ₹140.00.Current price is: ₹133.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

திரைப்பட உருவாக்கத்தின் அடிப்படைகளான Pre Production, Production, Post-Production பற்றியும், அதில் இயக்குனர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் எளிய அறிமுகத்தை இப்புத்தகம் வழங்குகிறது. திரைப்படத் துறையில் தடம்பதிக்க விரும்புபவர்களுக்குப் புரியாத புதிராக இருக்கிற Call sheet, Shot list, Script Breakdown sheet, Location set Breakdown, Schedule & பட்ஜெட்டைத் தீர்மானிக்கும் அட்டவணைகள் போன்றவை இப்புத்தகத்தின் வாயிலாக அறிமுகமாகின்றன.
“ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புத்தளம், ஒரு சோதனைக் களம். படப்பிடிப்பில் எதிர்பாராத சிக்கல்களைத் தவிர்க்க இந்நூல் ஒரு வழிகாட்டிபோல உங்களுடன் பயணிக்க காத்திருக்கிறது.

Filmmaking, Film Making, Filmmeking, Deesha, Pesamozhi Pathippagam, Pure Cinema Book Store

Additional information

Weight 0.1 g
Dimensions 0.5 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

74

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஃப்லிம்மேக்கிங் A-Z”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories