அண்டத்தின் கதை
Original price was: ₹11.00.₹10.00Current price is: ₹10.00.
Description
அரிஸ்டாட்டில் அந்தரத்தில் அசையாமல் நின்று கொண்டிருக்கும் புவியைச் சூரியனும் விண்மீன்களும் சுற்றி வருவதாகக் கூறிய கதையில் தொடங்கி, கோப்பர் நிக்கஸ் புவியைச் சூரியனைச் சுற்றி ஓடவிட்ட அந்த விண்புரட்சியை எடுத்துக்கூறி, ஈர்ப்பியல் விதிகளைச் சொன்ன நியூட்டன் அண்டமே அசையாமல் நிற்பதாகச் சொன்ன கதையையும், இறுதியில் எட்வின் ஹபிள் முழு அண்டமுமே விரிந்து வேகமாக ஓடிக்கொண்டிருப்பதை கண்டுபிடித்ததையும் விளக்கி இயற்கை வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் நூல்
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 16 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.