இடம் பொருள் இசை

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.

Only 10 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

சொற்களைப் பிளக்கத் தெரிந்தவன் எவனோ அவனே சந்தேகத்தையும் அடித்து நொறுக்குவான் என்று கபீர்தாஸர் எழுதியிருக்கிறார் இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை கபிரின் கவிதைவரிக்கு விளக்கம் தருபலை ஒரு சொல் என்ன பொருளைத் தருகிறதென்பதை ஊகிப்பது சிரமமல்ல பயிற்சியாலும் முயற்சிகளாலும் அதைக் கண்டடைந்துவிடலாம் ஆனால், அச்சொல் தென் பின்னணியிலிருந்து வருகிறதென்பதை அனுபவங்களே தருகின்றன. அவ்வனுபவங்களின் இலக்கியச் சொல் ரசனையாகவும் ரசாயனச் சொல் அரசியலாகவோ தத்துவமாகவோ ஆகின்றன.

திரைப்பாடல்களின் வழியே இலக்கியத்தைப் பார்க்கும் முயற்சியை இக்கட்டுரைகளில் யுகபாரதி மேற்கொண்டிருக்கிறார் திரைப்படங்களுக்கும் இலக்கியங்களுக்கும் இடையே காலம் பலவாக இருந்துவரும் அருபச் சுவர்களை இக்கட்டுரைகள் உடைத்திருக்கின்றன.

வாசிப்பு அனுபவத்தை வழங்கும் இக்கட்டுரைகள் யுகபாரதியின் பரந்த வாசிப்பின் விசாலத்தை உணர்த்துபவை.

 

<p style=”display:none;”>Idam, Itam, Edam, Porul, Poruhl, Porool, Isai, Esai, Isay, Yugabharathi, Naernirai</p>

Additional information

Weight 0.2 g
Dimensions 1.4 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

230

Format

Paperback

ISBN

9788194589860

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இடம் பொருள் இசை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories