இந்தியாவில் சாதிகள்

Original price was: ₹60.00.Current price is: ₹57.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

சாதி என்பது நடைமுறையில் மட்டுமல்லாது, எல்லா வகையிலும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஒரு பிரச்சினை, சாதிப் பற்றிய கோட்பாட்டு அடிப்படைகள் குறித்து எனக்குள் எழுந்த ஆர்வமே சாதி குறித்த சில முடிவுகளையும் இந்த முடிவுகளுக்குத் துணை நிற்கின்ற ஆதாரங்களையும் உங்கள் முன் வைக்கத் தூண்டியது.
ஆனால், அவை முற்றிலும் சரியானவை, முடிவானவை என்றோ அல்லது பிரச்சினைக்கு விளக்கமளிப்பதற்கு அதிகம் சொல்லிவிட்டதாகவோ கருதவில்லை. வண்டி தவறான வழியில் விடப்பட்டுள்ளது; அதனைச் சரியான வழித்தடத்தில் செலுத்த வேண்டும் என்பதே முதலாவதாகச் செய்யவேண்டியது. அந்த நோக்கத்திற்குப் பயன்படும் வகையில் ஆய்வுக்குச் சரியான தடமாக நான் கருதுவதைச் சுட்டிக்காட்டுவதே இந்த ஆய்வுரை.

Indiyavil, Indhiyaavil, Indiaavil, Saadhigal, Sathigal, Jaathigal, indiavil, indhiyavil, saathigal, jaathigal, sadhigal, jadhigal, saadhikal, jaadhikal, sathigal, jathigal, dr.ambedkar, babasaheb, bhimarav, bhimrav, ambedhkar, Dr. B.R. Ambedkar, Neelam Pathippagam

Additional information

Weight 0.1 g
Dimensions 0.3 × 15 × 21 cm
Author Name

Publisher

Pages

40

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இந்தியாவில் சாதிகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories