உங்களால் வெல்ல முடியும்
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
Description
இப்புத்தகம் தனிநபர்களுக்கு பின்வருமாறு உதவும்:
நேர்மறை சிந்தனைக்கான ஏழு படிகளை நன்கு அறிவதன் மூலம் தன்னம்பிக்கையை உருவாக்குதல்
பலவீனங்களை பலங்களாக மாற்றுவதன் மூலம் வெற்றியடைதல்.
சரியான செயல்களை சரியான காரணங்களுக்காக செய்வதன் மூலம் நம்பிக்கையைப் பெறுதல்
சூழ்நிலைகள் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காமல், அவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பொறுப்பேற்றல்.
உங்களைச் சுற்றியுள்ள மக்களுடன் பரஸ்பர மரியாதையை ஏற்படுத்துவதன் மூலம் நம்பிகையை உருவாக்குதல்.
ஆற்றலுக்கு குறுக்கீடாக உள்ள தடைகளை நீக்குவதன் மூலம் அதிகம் சாதித்தல்.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.4 × 13.4 × 21.4 cm |
| Author Name | |
| Pages | 344 |
| Format | paperback |
| ISBN | 9789382951902 |



Reviews
There are no reviews yet.