உலகக் காதல் கவிதைகளின் உச்சம் குறுந்தொகை
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
இலக்கியப் பயிற்சியும், சமுதாயப் பார்வையும் மானுட மாண்பைப் போற்றுமொரு மாண்பும் வாழ்வெனக் கொண்ட இவர் ஒரு நல்ல படைப்பாளர்.
சிந்தனைக்கு விருந்தாகும் சிரிப்பு மலர்கள் போன்ற சிறுவர் இலக்கியங்களும், பள்ளிக்கேற்ற மேடை நாடகங்கள் போன்ற குறுநாடகங்களும் இருட்டில் ஒரு விடியல் போன்ற நீள நாடகங்களும், இனிக்கும் இலக்கணம் போன்ற மொழி நூல்களும், சிகரத்தைத் தொடும் சிற்றலைகள் போன்ற பயண நூல்களும், வரலாற்று வாகைகளும் சமுதாயப் பார்வைகளும் போன்ற கடித இலக்கியங்களும், இவர்தம் படைப்புகளாக வெளியாகியுள்ளன.
இதோ மானுடம், அன்புமலர் அன்னை தெரேசா போன்ற காவியங்களும் இவர்தம் அரிய நூல்களாகும்.
உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘அன்பு மலர் அன்னை தெரேசா’ என்னும் காவியத்தைச் சிறந்த நூலாகத் தேர்வு செய்து பொற்கிழி வழங்கிப் பாராட்டியது. இவர்தம் நீண்ட இலக்கியப் பணிக்காக, தேவகோட்டை பாரதி தமிழ்ச்சங்கம், தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் தலைமையில் பாராட்டி மகிழ்ந்தது.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21 cm |
| Publisher | |
| Pages | 272 |
| Format | paperback |
| ISBN | 9789388450898 |



Reviews
There are no reviews yet.