உலகம் பிறந்த கதை!

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

புதிர்களின் உறைவிடம் இப்பிரபஞ்சம். அறிவியல் ஆராய்ச்சி தன்னால் முடிந்த அளவு அந்தப் புதிர்களை விடுவிக்கப் பார்க்கிறது.

பிரபஞ்சத்தைவிட பிரும்மாண்டமானதோ, இயற்கையை மிஞ்சிய பேராற்றலோ இருக்க முடியாது.

எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துக்கு ஏது எல்லை? உங்கள் ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய நாங்கள் முழுமையாய் முயன்றிருக்கிறோம்

எல்லாத் துறையினருக்கும், எல்லா வயதினருக்கும் பயன்படும் விதத்தில் இந்நூலை ஆசிரியர் உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக குழந்தைகளுக்கு -உலகம் அவர்களிடம் இருந்துதானே தொடங்குகிறது. வாசியுங்கள், வாசிக்கச் சொல்லுங்கள். இதனால் நம்மைப்பற்றிய அறிவும், நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவும் வசமாகும்; நம் உள்ளம் விசாலமாகும் .

Additional information

Weight 0.55 g
Dimensions 1.8 × 19 × 25.5 cm
Author Name

Publisher

Pages

176

Format

Hard cover

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “உலகம் பிறந்த கதை!”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories