உலகை உலுக்கிய வாசகங்கள்
Original price was: ₹550.00.₹520.00Current price is: ₹520.00.
Description
உலகத்தில் சில வரிகள் எப்போதும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றன.
உச்சரித்தவர்களுடைய பெயரையும் தாண்டி நிற்பவையே உயர்ந்த வாசகங்கள். உண்மை யார் மூலம் வெளிப்பட்டாலும் அது விசுவரூபம் எடுத்து வியாபிக்கின்றது.
இவர்கள் சிலவற்றை உச்சரித்திருக்காவிட்டாலும் காலம் வேறு யாரையாவது இதற்கு சொந்தக்காரர் ஆக்கி இருக்கும்.
இவற்றில் பல வாசகங்கள் வெளிப்பட்டபோது, உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது.
உலகை அறிவு ரீதியாகவும் அன்பு ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அவை உலுக்கின. அவர்களது வாசகங்கள் தூங்கியவர்களை எழுப்பின. ஆண்டாண்டு காலமாக அடிமைப் பட்டவர்களை உசுப்பின.
ஓர் இனத்தின் விடுதலையும் அந்த வாசகங்களில் அடங்கும். ஒட்டுமொத்த மனித இனத்தின் முன்னேற்றமும் அதில் முடங்கும். அடக்க அடக்க அது வீறு கொண்டு எழுந்தது. நெருப்பை நெய்யால் அணைப்பது போல் அது விபரீதமாய் ஆனது.
வரலாறு மட்டுமல்ல; இலக்கியம், இயற்கை, உயிரியல், தத்துவம், மனவியல் அனைத்தும் அவற்றில் அடங்கும்.
அவ்வாசகங்களை அறியும்போது கலைக்களஞ்சியப் பார்வை வெளிப்படும்.
Additional information
| Weight | 0.65 g |
|---|---|
| Dimensions | 3.4 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 544 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.