எதிலும் பெரும் வெற்றி!
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங்கள். தயக்கங்கள், தடங்கல்கள் அனைத்தையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கமான உறவுமுறையை வளர்த்துக் கொள்வது எப்படி? இரு வழிகள் உள்ளன. ஒன்று உலகை மாற்றுவது. மற்றொன்று உங்களை மாற்றிக்கொள்வது.
மாற்றம் என்பது உங்களிடமிருந்து தொடங்கவேண்டியது என்பதை வலியுறுத்தும் NLP என்ற அற்புதமான, நிரூபிக்கப்பட்ட சர்வதேச வெற்றி ஃபார்முலாவை நம் சூழலுக்கு ஏற்ப எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறார் சோம. வள்ளியப்பன்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 224 |
| Format | paperback |
| ISBN | 9788184938913 |



Reviews
There are no reviews yet.