ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு
Original price was: ₹800.00.₹720.00Current price is: ₹720.00.
Description
தமிழில்: சா.தேவதாஸ்
“மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும்…” என்று கூறுகிறது. தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்பு. எழுத்தாளன், ஓவியன், வழக்குரைஞன், பத்திரிகையாளன் எனப் பல்துறை ஈடுபாட்டாளர்களுடன் உரையாடுகிறது. கத்தோலிக்கம் – சீர்த்திருத்தவாதம் – கீழை ஆசாரவாத கிறித்தவம் என்பவற்றிற்கிடையிலான பேதங்களை பேசுகிறது. அய்ரோப்பாவுக்கும் – ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட பிளவுகளையும் நெருக்கங்களையும் ஆராய்கிறது. டால்ஸ்டாய், துர்கனேவ், நெக்ரசோவ் எழுத்துக்களை விவாதிக்கிறது.
Additional information
| Weight | 0.9 g |
|---|---|
| Dimensions | 3.2 × 16.5 × 23.7 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 600 |
| Format | Hard cover |
| ISBN | 9788193373415 |



Reviews
There are no reviews yet.