கட்டைவிரலின் கதை
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
குருஷேத்திர யுத்தம் வந்தது. துரோணர் எந்த தந்திரத்தால் காட்டில் ஏகலைவனை வரவழைத்தாரோ அந்தத் தந்திரத்தை அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் சொன்னான். அதையே கிருஷ்ணனும் தர்மனும் கையாண்டார்கள்.
அசுவத்தாமன் இறந்துவிட்டான்…” என்ற பொய்யைச் சொல்லித் துரோணரை நிராயுதபாணி யாக்கினார்கள். எந்த வில்லாளிக்காக ஒரு குலத்தின் கட்டைவிரலையே பலிப்பொருளாகக் கேட்டாரோ அந்த வில்லாளியான அர்ச்சுனனின் அம்புகளால் துரோணர் கொல்லப் பட்டார்.
அதற்கடுத்த நாள் பாண்டவர் படைகளுக்கு எதிராக நின்ற கௌரவர் படையின் விற்படைக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்த அர்ச்சுனன் அதிர்ச்சியடைந்தான்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.6 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 96 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.