விரால்மீனின் சாகசப் பயணம்
Original price was: ₹80.00.₹76.00Current price is: ₹76.00.
Description
கதைகள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். இன்பமளிக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். ஆச்சரியப்படுத்த வேண்டும். அவர்களின் படைப்பூக்கத்தைத் துலங்க வைக்க வேண்டும். விசித்திரமான விந்தை உலகத்துக்குள் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். இயற்கையை நேசிக்க வைக்க வேண்டும். அன்பையும் நேசத்தையும் வளர்க்க வேண்டும். அனைத்து உயிர்களையும் மதிக்கும் பண்பை விதைக்க வேண்டும்.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் குழந்தைகளின் இந்த மாயத்தைச் செய்யும். கதைகளின் வழியே யதார்த்த உலகைப் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளை மந்திரக் கம்பளத்தில் உட்கார வைத்து உலகைச் சுற்றிவரச் செய்யும் கதைகள்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.6 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 96 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.