கருப்பு ரயில்
Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
Description
உலகமெங்கும் எழுத்தாளர்கள் சிறார் களுக்காகவும் சிறார்களைப் பற்றியும் எழுதி யிருக்கிறார்கள். நம்முடைய தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் நம்முடைய முன்னோடி எழுத்தாளர்களும், சமகால எழுத்தாளர்களும் சிறார் உலகைக் குறித்து ஏராளமான கதைகளை எழுதியிருக்கிறார்கள். அந்தக் கதைகள் நம்முடைய மெல்லுணர்வுகளை மீட்டி குழந்தைகளின் மீதான அன்பைப் பரிமளிக்கச்செய்கின்றன. அவர்களைப் புரிந்துகொள்ள நம்மை வேண்டுகின்றன. சிறார் உளவியல் குறித்த ஏராளமான செய்திகளையும் தருகின்றன.
இந்தக் கதைகளை சிறார்களும் வாசிக்க முடியும். அவர்களே அனுபவித்துத் தெரிந்து கொள்ளவும் முடியும். பெரியவர்கள் வாசித்து சிறார்களுக்கு வாய்மொழியாகச் சொல்வதன் மூலம் சிறார்களின் நுண்ணுணர்வுகளை கூர்மைப்படுத்த முடியும். அத்துடன் தமிழிலக்கியத்தை, எழுத்தாளுமைகளை அறிமுகப்படுத்தவும் முடியும்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 28 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.