நீல தேவதை
Original price was: ₹30.00.₹28.00Current price is: ₹28.00.
Description
ம.ரமணா, மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் வசிக்கும் இவர் தனது ஆறாவது வயதில் ‘சிம்பாவின் சுற்றுலா’ என்ற சிறார் நாவலை எழுதினார். இவருடைய அக்கா ம.ரமணி, 2020 ஆம் ஆண்டு ‘யாருக்குத் தைக்கத் தெரியும்’ என்ற கதைத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். ரமணாவின் தந்தை வானம் பதிப்பக உரிமையாளர் மணிகண்டன். அம்மா அனிதா, ரயில்வண்டி சிறார் குழுமத்தின் கதைசொல்லி. இந்தக் கதைத்தொகுப்பு இவரின் இரண்டாவது புத்தகம்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 32 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.