கல்வெட்டுக்கள்
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
மொழி, இலக்கியம், இயற்கை. ஒவ்வொன்றும் ஓர் உலகம் தேடத் தேட விரிவடையும் அதிசயம். மேலோட்டமான பார்வைக்குப் புலன்படாத பல பேருண்மைகள் இவற்றில் நிறைந்துள்ளன.
இவற்றை அறிவதே வாழ்வின் நோக்கம்; அல்லது அறிய முற்படுவது. வைரமுத்துவின் கல்வெட்டு ஓர் அரிய முயற்சி. ஆழமான வாசிப் பையும் மனிதன் மீது ஆழமான நேசிப்பையும் கோரும் ஆய்வுக் கட்டுரைகள் இவை.
தமிழ் இலக்கியப் பரப்பின் மீது ஒரு பறவைப் பார்வையைப் பாய்ச்சியிருக்கிறார் கவிஞர். சமுத்திரத்தின் அடியாழம் வரை சென்று வைரமுத்து கொண்டு வந்திருக்கும் ஒவ்வொரு முத்தும் நம் உலகைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு உருமாறுகிறது. வெளிச்சமாக ஒவ்வொரு கட்டுரையிலும் வேரைத் தேடிச் செல்லும் விழுதின் பேரார்வத்தைத் தரிசிக்க முடியும்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 13.8 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 104 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.