காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு
Original price was: ₹750.00.₹699.00Current price is: ₹699.00.
Description
75 ஆண்டுக்கால நெடும்பயணத்தைக் கடந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கம் – அரசியல், சமூகம், பொருளாதாரப் பண்பாட்டுத் தளங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பொருளாதார அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு. ஒரு மகத்தான வரலாற்று ஆவணம். ‘முக்கால் நூற்றாண்டு தி.மு.க. வரலாறுதான், தமிழ்ச் சமூக வரலாறு. தமிழ்நாட்டைத் தாண்டி தேசிய அரசியலின் முற்போக்கு இயங்குதிசையையும் தி.மு.க.தான் தீர்மானித்திருக்கிறது’ என்பதை இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உணர முடியும்.
Additional information
| Weight | 1.6 g |
|---|---|
| Dimensions | 5.8 × 16.5 × 24 cm |
| Publisher | |
| Pages | 1120 |
| Format | Hard cover |
| ISBN | 9788197931017 |



Reviews
There are no reviews yet.