கிரீன் கேபிள்ஸ் ஆனி
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Description
பெண் எழுத்தாளரான எல்.எம்.மாண்ட்கோமெரி கனடாவில் உள்ள இளவரசன் எட்வர்டு தீவில் 1874ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் தனது பாட்டியின் பண்ணை வீட்டில் வளர்ந்தார். சிறு வயதிலேயே பாடல்களும் கதைகளும் எழுதத் தொடங்கினார். 12 வயதில் அவர் எழுதிய சிறுகதைக்குப் பரிசு கிடைத்தது.
1908ஆம் ஆண்டில் கிரீன் கேபிள்ஸ் ஆனி வெளிவந்தது. அது தான் அவருடைய முதல் நாவல். அது அவருக்கு மிகுந்த புகழைத் தேடி தந்தது. புகழ்ப் பெற்ற பாத்திரமான ஆனி ஷெர்லியை வைத்து மேலும் ஏழு நாவல்கள் எழுதி உள்ளார்.
எல்.எம்.மாண்ட்கோமெரியின் எழுத்தாற்றல் ஆனியை நம் நெஞ்சில் வாழ வைத்துள்ளது. கிரீன் கேபிள்ஸ் ஆனி திரைப்படமாகவும் வந்துள்ளது.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 72 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.