குட்டிப்பெண்ணும் காளான்களும்
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Description
தமிழில்: உதயசங்கர்
‘குட்டிப்பெண்ணும் காளான்களும்’ என்ற இந்தத் தொகுப்பில் டால்ஸ்டாயின் பதினான்கு கதைகள் இருக்கின்றன. இந்தப் பதினான்கு கதைகளையும் வாசிப்பவர்களுக்கு இவை வேறு ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்துகிறது என்று புரியும். சிறார் இலக்கியமென்றாலே அதீதமும், புனைவும், கற்பனையும் மட்டும் தான் என்ற குதிரைக்கண்பட்டையை விலக்கி விடும். சிறார்களுக்கு எல்லாவிதமான பாணி, உத்தி, நடை, கருப்பொருளிலும் படைப்புகள் எழுதப்படவேண்டும் என்பதைச் சொல்கிற கதைகள்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 64 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.