சமூகப் பொறுப்புணர்வு
Original price was: ₹175.00.₹166.00Current price is: ₹166.00.
Description
தமிழில்: வி.பி.சாரதி
சமூக சீர்திருத்தங்களை சட்டத்தின் மூலமாகவோ கொடுங்கோலாட்சி மூலமாகவோ கொண்டு வர முடியும் ஆனால், ஒரு தனி மனிதன் மனதளவில் அடிப்படை மாற்றம் அடையாவிட்டால், அவ்வாறு கொண்டுவரப்பட்ட சமூக சீர்திருத்தங்களை தனது எண்ணப் போக்கிற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து விடுவான் இதுதான் தற்போது உலகெங்கும் நிகழ்ந்து வருகிறது .தனிமனித அளவிலான அனைத்துப் போக்குகளையும் முழுமையாகப் புரிந்துகொள்வது என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமெனக் கருதுகிறேன் ஏனெனில், தனிமனிதன் அடிப்படை மாற்றம் அடைந்தால் தான் சமுதாயத்தில் அடிப்படையான புரட்சி நிகழ முடியும். எப்போதுமே ஒரு தனி மனிதன்தான் இந்த உலகில் அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறானே தவிர. ஒரு குழுவோ கூட்டமோ அதை செய்யவில்லை.வரலாற்று ரீதியிலும் கூட இதுதான் உண்மை. ஆக ஒரு தனிமனிதன், அதாவது நீங்களும் .நானும் அடிப்படை மாற்றம் அடைய முடியுமா ? ஒரு குறிப்பிட்ட வடிவம் சாராத இந்தத் தனிமனித மாற்றத்தை பற்றித்தான் நாம் தற்போது ஆழ்ந்த அக்கறையோடு உள்ளோம். இந்த மாற்றம் தான் மிக உயர்ந்த நிலையிலான கல்வி என்பது எனது கருத்து. இந்த தனிமனித மாற்றம் தான் ஆன்மிக உயர்வைத் தனக்குள் கொண்டுள்ளது.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 158 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.