செய்தி தரும் சேதி
Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
Description
வரலாறு என்பது பாடம் அல்ல. படிப்பினை. சரித்திரம் என்பது தகவல்கள் அல்ல, தகவுகள். போர்களும், வெற்றிகளும் மட்டுமே கல்வெட்டுகள் அல்ல, நன்மைகளும், நற்செயல்களும் வரலாறே.
உருண்ட தலைகள் மட்டுமல்ல, உருவான கலைகளும் வரலாறே.
சாய்ந்த சாம்ராஜ்ஜியங்கள் மட்டுமல்ல, ஓங்கிய கோபுரங்களும்தான்.
அழிந்த அரண்மனைகள் மட்டுமல்ல, பரவிய பண்பாடும்தான்.
சிதைந்த வாழ்விடங்கள் மட்டுமல்ல, செதுக்கிய சிற்பங்களும்தான்.
மனிதர்கள் நட்ட சொற்கள் பாதி; இயற்கை நட்ட கற்கள் மீதி.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.8 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 312 |
| Format | paperback |
| ISBN | 9788184469943 |



Reviews
There are no reviews yet.