டாங்கோவின் எரியும் இதயம்
Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
Description
தமிழில்: உதயசங்கர்
தன்னுடைய மக்கள் திசை தெரியாமல் இருளிலும் ஆபத்திலும் மாட்டி நம்பிக்கை இழந்தபோது, ஒரு இளைஞன் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கிறான். புதிய பாதையை அவர்களுக்குக் காட்டுகிறான். அந்தப் பாதைக்கு அவனே வழிகாட்டியாக இருக்கிறான். லட்சிய ஒளியை அனைத்து மக்களின் மனதிலும் ஏற்றுகிறான். இளையோர்களுக்கு உத்வேகம் தரும் மாக்சிம் கார்க்கியின் உலகப் புகழ்பெற்ற இக்கதை இன்றைய காலத்திற்கு பொருத்தமானதாக இருக்கிறது.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 14.8 × 20 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 24 |
| Format | paperback |
| ISBN | 9788199476134 |



Reviews
There are no reviews yet.