தண்டகாரண்யத்தில் சீதை
Original price was: ₹275.00.₹261.00Current price is: ₹261.00.
Description
“விலங்குகளையும் ஆதிவாசிகளையும் கொன்றுதான் சத்திரிய தர்மத்தைக் காக்க வேண்டும் என்றால், எனக்கு அந்தச் சத்திரிய தர்மமும் வேண்டாம், ரிஷிகளின், முனிவர்களின் ஆசீர்வாதமும் வேண்டாம். ராமன் தனக்கான அடையாளத்தைப் பிறருடைய இரத்தத்திலிருந்து வரையப்போகிறான். கொலைகளைச் செய் பவர்களே உலகில் அதிகமாகப் புகழை ஈட்டுகிறார்கள். அத்தகைய புகழைத் தேடியே ராமனும் போகிறான். மனிதர்களுக்குத் தேவை உண்மைகளல்ல, பொய்கள். கற்பனைகள். அதீதக் கற்பனைகளும் அதீதமான பொய்களும் எந்த மனிதனை முன்வைத்து கட்டப் படுகிறதோ பின்னாளில் அவனே கடவுளாக்கப்படுவான்”
– நூலிலிருந்து…
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 128 |
| Format | paperback |
| ISBN | 9788196585570 |



Reviews
There are no reviews yet.