தலைமைத்துவம்
Original price was: ₹199.00.₹184.00Current price is: ₹184.00.
Description
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பிறக்கும்போதே யாரும் தலைவர்களாகப் பிறப்பதில்லை. அப்படியானால், எந்தப் பண்பு ஒருவரை ஒரு தலைவராக மாற்றி, மற்றவர்கள் அவரைப் பின்பற்றுவதற்கு அவர்களுக்கு உத்வேகமூட்டுகிறது?
‘வெற்றி’ நிபுணரான பிரையன் டிரேசி பல்லாயிரக்கணக்கான மக்கள் தனித்துவமான தலைவர்களாக ஆக உதவியிருக்கிறார். நீங்கள் ஒரு சிறந்த தலைவராக ஆவதற்கு நீங்கள் தெரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டிய பல முக்கியமான விஷயங்களையும் அவற்றை எவ்வாறு நீங்கள் செயல்படுத்துவது என்பதையும் அவர் இந்நூலில் விளக்கியிருக்கிறார்
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.7 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 134 |
| Format | paperback |
| ISBN | 9789387383456 |



Reviews
There are no reviews yet.