விற்பனையில் வெற்றி

Original price was: ₹199.00.Current price is: ₹184.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
எந்தவொரு நிறுவனத்திலும், மேல்மட்டத்தில் உள்ள 20 சதவீத விற்பனையாளர்கள்தான் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 80 சதவீதத்திற்குக் காரணமாக இருக்கின்றனர். விற்பனையில் சில முக்கியமான பகுதிகளில் அவர்கள் சற்றுக் கூடுதல் முயற்சி மேற்கொள்ளுகின்றனர், அதிகச் சிறப்பாகச் செயல்படுகின்றனர். அது உங்களாலும் முடியும். கற்றுக் கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும், அவ்வளவுதான். நீங்கள் உங்கள் கனவில்கூட நினைத்துப் பார்த்திராத அளவுக்கு ஏராளமான பணத்தை உங்களால் சம்பாதிக்க முடியும், உங்கள் தொழிலில் பெரும் மனநிறைவை உங்களால் அனுபவிக்க முடியும்.
விற்பனைத் தொழிலில் நீங்கள் வெற்றிக் கொடி நாட்டுவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய 21 உத்திகளைவிற்பனை விற்பன்னரான பிரையன் டிரேசி இந்நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

Brian, Tracy, sales, successm sucess, virpanaiyil, virpanayil, vetri, vetry, vettri

Additional information

Weight 0.1 g
Dimensions 0.8 × 12 × 18 cm
Author Name

Publisher

Pages

152

Format

paperback

ISBN

9789387383562

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “விற்பனையில் வெற்றி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories