திரைக்கதை எனும் பூனை

Original price was: ₹350.00.Current price is: ₹315.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ஹாலிவுட்டில் வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளராக விளங்கிய ப்ளேக் ஸ்னெய்டரால் எழுதப்பட்ட திரைக்கதைப் புத்தகம் ‘Save the Cat’. திரைக்கதை எழுதும் கலையைப் பற்றி மிக எளிய முறையில் சொல்லிக்கொடுத்த புத்தகம் இது. பிற திரைக்கதைப் புத்தகம் எழுதியவர்கள் போல இல்லாமல், ப்ளேக் ஸ்னெய்டர் திரைக்கதை எழுதும் கலையிலும் வல்லவராக இருந்து சாதித்துக் காட்டியதால் இந்தப் புத்தகம் இன்னும் நம்பகமானது என்றும் சொல்ல முடியும். மிக எளிய மொழியில், ஒரு நண்பனைப் போல் சொல்லிக்கொடுத்துத் திரைக்கதை எழுத வைக்கும் புத்தகம் இது.

இந்தப் புத்தகம் தமிழுக்கு ஏற்றபடி பல தமிழ் உதாரணங்களோடு ‘திரைக்கதை எனும் பூனை’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இது வரிக்கு வரி நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. மாறாக, தமிழில் திரைக்கதை எழுத விரும்பும் ஒருவருக்கு அந்தப் புத்தகத்தை எப்படி வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. எனவே இதில் கருந்தேள் ராஜேஷின் அனுபவத்தை வைத்து எழுதப்பட்ட பல அம்சங்களும் உண்டு. புத்தகத்தை எழுதிய கருந்தேள் ராஜேஷ், தமிழ்த் திரையுலகில் ஒரு Screenplay Consultant மற்றும் திரைக்கதை எழுத்தாளர்.

Thiraikkathai, Thiraikathai, Thiraikkadhai, Thiraikadhai, Enum, Yenum, Enum, Yenum, Poonai, Poonay, Poonai, Poonay, Karunthel Rajesh, Pesamozhi Pathippagam

Additional information

Weight 0.25 g
Dimensions 1 × 14 × 21.5 cm
Publisher

Pages

200

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “திரைக்கதை எனும் பூனை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories