ஷாட் கம்பொஸிஷன்
Original price was: ₹80.00.₹76.00Current price is: ₹76.00.
Description
ஒரு திரைப்படத்தைக் காட்சிகளின் தொகுப்பு என வைத்துக்கொண்டால், அதில் ஒரு காட்சியானது, பல ஷாட்களின் தொகுப்பு. காட்சிக்குத் தகுந்த ஷாட்டினைத் தேர்ந்தெடுத்துவிட்டால், உங்களுக்கும் திரைமொழி வசப்பட்டுவிடும்.
இப்புத்தகத்தில், திரைமொழி சார்ந்து (film language) உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய ஷாட் வகைகளைப் பற்றியும். அவை சினிமாக்களில் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன? என்பதைக் குறித்தும் உதாரணங்களோடு பார்க்கப்போகிறோம். கேமரா ஷாட் வகைகளைப் பற்றிய அடிப்படையான தெளிவு உங்களுக்கு இருக்கிறபோது, திரை/காட்சிமொழியின் புரிதலும் மேம்படுகிறது. அவற்றை நீங்கள் கதைசொல்லலுக்குப் பயன்படுத்தி, பார்வையாளர்களை வசீகரிக்க முடிகிறது.
திரைப்பட படப்பிடிப்புத் தளத்தில் என்னென்ன வகைகள் போகஸ்கள் பயன்பாடியில் உள்ளன. என்னென்ன கேமரா உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எப்படி ஒரு ஷாட் கட்டமைக்கிறது போன்றவற்றை இக்குறுநூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 14 × 21.5 cm |
| Publisher | |
| Pages | 40 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.