தீப்பறவை
Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
Description
உலகின் முதல் கதை எது? யார் எழுதினார்?
என்ற கேள்விகளுக்கு சரியான பதில் கண்டறியப்படவில்லை. உலகின் பூர்வகுடிமக்கள் தான் கதைகளை உருவாக்கி இருக்க வேண்டும். கதைகள் கேட்டதன் வழியே நமது நினைவாற்றலை வளர்த்துக் கொள்கிறோம். தலைமுறை தலைமுறையாக இது தொடர்ந்து வந்திருக்கிறது. காலங்காலமாக மக்களை வசீகரிக்கும் விசித்திரம், கற்பனையைத் தூண்டும் ஆற்றல், விந்தை உலகைக் காட்டும் வித்தை ரஷ்ய நாட்டார்கதைகளுக்கு உண்டு. அப்படியான கதைகளில் ‘தீப்பறவை மிகவும் புகழ்பெற்றது. உலகம் முழுவதும் பலவடிவங்களில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. இதுவும் நம்மை இருப்பிடம் விட்டுப் பறக்கச் செய்யும் ஒரு புஷ்பகவிமானம் தான்!
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 44 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.