துப்பறியும் சேவகன்
Original price was: ₹30.00.₹28.00Current price is: ₹28.00.
Only 20 item(s) left in stock.
... people are viewing this right now
Description
மகேந்திரன் நல்ல நடிகன். ஆனால் அவனுக்கு வாய்த்த தெல்லாம் சேவகன் வேடங்கள்தான். ஓரமாக வந்து ஒன்றிரண்டு வசனங்களைப் பேசிவிட்டுச் சென்றுவிடுவான்.
அவனுக்கும் நாயகனாக வேண்டும் என்று ஆசை இருக்காதா?
மக்களின் கைத்தட்டல்களைப் பெறவேண்டும் என்று மனம் தவிக்காதா?
மகேந்திரன் என்றைக்கும் சேவகன்தானா? அவனுடைய கனவுகளெல்லாம் நனவாகும் ஒரு நாள் வருமா?
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.3 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 40 |
| Format | paperback |
| ISBN | 7988193373361 |



Reviews
There are no reviews yet.