நீலப்பூ
Original price was: ₹80.00.₹76.00Current price is: ₹76.00.
Description
வாத்து ராஜா’, ‘ஒற்றைச் சிறகு ஓவியா’வுக்கு அடுத்த இவரின் மூன்றாவது சிறார் நாவல் இது. ‘வித்தைக்கார சிறுமி’, ‘வானத்துடன் டூ’ ஆகிய இரண்டு சிறார் சிறுகதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.
‘நீலப்பூ’ கதை மூலம் கீர்த்தி, செல்வி அத்தை ஆகிய இரண்டு நண்பர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள். ஒருவேளை நீங்களே கீர்த்தியாக இருக்கலாம். அப்படியெனில் உங்கள் ஊரில் செல்வி அத்தை போல இருப்பவர் யார் என்று தேடி செல்ல வைக்கும் இந்தக் கதை.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 120 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.