பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
Original price was: ₹70.00.₹67.00Current price is: ₹67.00.
Description
காவிரிப் பூம்பட்டினத்தில் குபேரனது அம்சமாய் தோன்றியவர் பட்டினத்தார். இயற்பெயர் திருவெண் காடர் என்பது. அப்பட்டினத்தில் சிவநேசச் செல்வராகிய சிவநேச குப்தருக்கும் ஞானக்கலை என்பவருக்கும் மகனாக அவதாரம் செய்தவர்.
பட்டினத்தார் என்ற பெயருடன் இருவர் இருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். முதலாமவர் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டினர். இவர் செய்த ஐந்து நூல்களும் சைவத்திரு முறை கள் பன்னிரண்டனுள் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இரண்டாமவர் பதினாறாம் நூற்றாண்டினர். இவர் செய்த ‘திருப்பாடல் திரட்டு’ என்னும் நூல் தனியாக வெளிவந்துள்ளது. இவருடைய வாழ்க்கை வாலாறும், நூல்களின் சிறப்பு அம்சங்களும் இந்நூலில் விவரமாய் எழுதப்பட்டுள்ளன.
இவர் சிறந்த தத்துவஞானி. இவருடைய கோட்பாடுகள் பாராட்டுதற்குரியன. வாசகர்கள் படித்துப் பயன்பெறுவார்களாக. இந்நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டிருக்கும் நர்மதா பதிப்பகத்திற்கு என் நன்றி என்றும் உரியது.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 96 |
| Format | paperback |
| ISBN | 9789386209634 |



Reviews
There are no reviews yet.