பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

Original price was: ₹499.00.Current price is: ₹460.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பணத்தைப் பற்றிச் சிந்திக்கும் முறையை ராபர்ட் கியோஸாகி மாற்றியுள்ளார். பெரும்பாலான சமயங்களில் பணம் பற்றிக் காலங்காலமாகக் கூறப்பட்டுவரும் அறிவுரைகளோடு முரண்பட்டு நிற்கின்ற கண்ணோட்டங்களைக் கொண்டுள்ள அவர், தன் கருத்துக்களை தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசுபவர். பொருளாதாரக் கல்வி அவசியம் தேவை என்று உணர்வுபூர்வமாக வலியுறுத்தி வருகின்றவர் என்று உலக அளவில் அவர் மதிக்கப்படுகிறார்.
“மக்கள் பொருளாதாரரீதியாகப் போராடிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம், அவர்கள் பல வருடங்களை ஏட்டுக் கல்வி கற்பதற்காகச் செலவிட்டுள்ள போதிலும், பணத்தைப் பற்றித் துளிகூடக் கற்றுக் கொள்ளாமல் இருந்துவிட்டதுதான். அதன் விளைவாக அவர்கள் பணத்திற்காக வேலை செய்யக் கற்றுக் கொள்கிறார்கள் ஆனால் பணத்தைத் தங்களுக்காக வேலை செய்ய வைக்க அவர்கள் ஒருபோதும் கற்றுக் கொள்ளவில்லை.”

Robert, Kiyosaki, kyosaaki, rich, dad, poor, panakaara, panakara, thanthai, ezhai, yelai, yezhai, thandhai, elai

Additional information

Weight 0.3 g
Dimensions 1.4 × 15 × 23 cm
Author Name

Publisher

Pages

248

Format

paperback

ISBN

9788183223751

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories